Saturday, October 1, 2022

Welcome to Our Golu!!

ONLY ONLINE SHOPPING

PAYLAH! & PAYNOW - CAN!! 

(SORRY! Indian Atta is out of stock! We are talking to Modi!) 


2022

Thanks for coming! Best wishes!

Saroja * Bhuvana * Samyukta * Maanasa

Friday, August 29, 2008

தமிழுக்கு அமுதென்று பேர்...

அன்பு மாணவர்களே,

உங்களுக்காக, இதோ ஒரு வலைப்பூ
தமிழ் என் தோழன் - அதாவது Blog.

இதில் நீங்கள் உங்கள் படைப்புகளைக் காணலாம்.அது ஓவியமாக இருக்கலாம்; கதையாக இருக்கலாம்; கவிதையாக இருக்கலாம்; பாட்டாக இருக்கலாம்; நடனமாக இருக்கலாம்.

எதுவாயினும் என்னிடம் உங்கள் படைப்புகளை என்னிடம் கொடுத்தால் அதை இந்த வலைப்பூவில் பதிவு செய்ய முயல்கிறேன்.

இன்று உங்களுக்காக கடந்த ஆறு மாதங்களில் உங்களிடையே நான் எடுத்த சில புகைப்படங்களைப் பாருங்கள்!

You can view these photos by following the link below:

CLICK FOR PHOTOS

(You will have to open a snapfish account to view the photos; it is a simple five step process; follow the instructions on the screen - I know you can do it as you have taught me more than what I have taught you in computers :-))

Enjoy.
More later.
Visit this site daily for new updates...
Have a good break!!

Quiz: தமிழுக்கு அமுதென்று பேர்... இது இந்தப் பதிவின் தலைப்பு. இது ஒரு பெரிய கவிஞர் எழுதிய பாடலின் முதல் வரிகள். அவர் எந்தக் கவிஞர்?

பதில்களை Comments வழியாக அளிக்கவும். மறக்காமல் உங்கள் பெயரை எழுதுங்கள். முதல் மூன்று சரியான பதில்களுக்கு பரிசு உண்டு.